sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூலை 24, 2020 09:02 PM

Google News

ADDED : ஜூலை 24, 2020 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 24, ஆடி 9: ஆடிப்பூரம், ஆண்டாள், அம்மனுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல், நாக சதுர்த்தி, துார்வா கணபதி விரதம், நாகப்பட்டினம் நீலாயதாட்சி சரஸ்வதி அலங்காரம், ருதுமதி பூஜை, கன்னி மாவிளக்கு, ஆண்டாள், கந்தாடை தோழப்பர் திருநட்சத்திரம்

ஜூலை 25, ஆடி 10: கருட பஞ்சமி, நாகப்பட்டினம் நீலாயதாட்சி ஊஞ்சல் காட்சி, திருவாடானை சிநேகவல்லியம்மன் தபசுக்காட்சி, சனீஸ்வரர் வழிபாட்டு நாள், சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுதல், கரிநாள்

ஜூலை 26, ஆடி 11: சஷ்டி விரதம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திருவாடானை சிநேகவல்லியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் கோயில்களில் திருக்கல்யாணம், வாஸ்து நாள், காலை 7:44 - 8:20 மணிக்குள், பத்ரி நாராயணர் திருநட்சத்திரம்

ஜூலை 27, ஆடி 12: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திருவாடானை சிநேகவல்லியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் கோயில்களில் ஊஞ்சல் காட்சி, அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கிருஷ்ணர் திருக்கோலம், பெருமிழலைக்குறும்பர் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை

ஜூலை 28, ஆடி 13: கருட ஜெயந்தி, கருடாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, நெய்தீபம் ஏற்றல், அகோபிலமடம் 25வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், பட்சிராஜர் திருநட்சத்திரம், நவக்கிரக மண்டபத்தில் அங்காரக பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

ஜூலை 29, ஆடி 14: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், திருவெண்காடு புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல், மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றுதல்

ஜூலை 30, ஆடி 15: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு விரதமிருந்து வழிபடுதல், ஸ்ரீரங்கம் பெருமாள் சந்தன மண்டபத்தில் அலங்கார திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், கலியநாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை






      Dinamalar
      Follow us