தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 10, 2021 12:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2021 12:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்.17, புரட்டாசி 1: திருவோண விரதம், ஷடசீதி புண்ணியகாலம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், திருத்தணி முருகன் கிளி வாகனம்

செப்.18, புரட்டாசி 2: சனி பிரதோஷம், உத்திர கவுரிவிரதம், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் மண்டபம்எழுந்தருளல், தஞ்சாவூர் பெரியகோவில் நந்தீஸ்வரர் சிறப்பு அபிேஷகம், குச்சனுார் சனிபகவான் ஆராதனை

செப்.19, புரட்டாசி 3: கதளீ கவுரி விரதம், அனந்த விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் அனுமன் திருமஞ்சனம், அகோபில மடம் 17 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்

செப். 20, புரட்டாசி 4: பவுர்ணமி விரதம், உமாமகேஸ்வர விரதம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் புஷ்ப அலங்கார சேவை, அவிநாசி சிவன் பவுர்ணமி சிறப்பு அபிேஷகம், அறுபத்து மூவருடன் குருபூஜை செய்தருளல்

செப்.21, புரட்டாசி 5: மஹாளய பட்சம் ஆரம்பம், சுவாமி மலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்

செப்.22, புரட்டாசி 6: திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிேஷகம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு

செப்.23, புரட்டாசி 7: பிரகதி கவுரி விரதம், சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமர் திருமஞ்சனம், ருத்திர பசுபதியார் குருபூஜை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us