sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 03, 2022 11:07 AM

Google News

ADDED : நவ 03, 2022 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.21, ஐப்பசி 4 ஸ்ரீ பெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகனம். சங்கரன்கோயில் கோமதியம்மன் தங்கப் பாவாடை.ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

அக்.22, ஐப்பசி 5: சனிப்பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் மாலையில் நந்தீஸ்வரப்பெருமானுக்கு அபிேஷக ஆராதனை. பத்தமடை, வீரவநல்லுார், கோவில்பட்டி, துாத்துக்குடி சங்கரன்கோயில் இத்தலங்களில் அம்பாள் திருக்கல்யாணம்.

அக்.23, ஐப்பசி 6: மாதசிவராத்திரி. கரிநாள். திருவட்டாறு, திருவனந்தபுரம், திருநெல்வேலி வள்ளியூர் முருகப்பெருமான் தலங்களில் உற்ஸவாரம்பம்.

அக்.24, ஐப்பசி 7: முகூர்த்த நாள், தீபாவளி. உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு.திருநெல்வேலி காந்திமதியம்மன் ஊஞ்சல்.

அக்.25, ஐப்பசி 8: அமாவாசை. சகல சிவ முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்.மதுரை சோலை மலை முருகனுக்கு மகாஅபிேஷகம். குமாரவயலுார் முருகன் திருவீதியுலா.

அக்.26, ஐப்பசி 9 சந்திரதரிசனம். மெய்கண்ட தேவநாயனார் குருபூஜை. திருவெண்ணைநல்லுாரில் சிறப்பு வழிபாடு. சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரணம்.

அக்.27, ஐப்பசி 10 பூசலார் குருபூஜை. திருப்பதி திருவேங்கட முடையான் புஷ்பாங்கி சேவை. திருவனந்தபுரம் எம்பெருமான் புறப்பாடு.






      Dinamalar
      Follow us