sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 09, 2023 09:33 AM

Google News

ADDED : ஜூன் 09, 2023 09:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 9 வைகாசி 26: முகூர்த்த நாள், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகன சேவை. அஹோபில மடம் 27 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

ஜூன் 10 வைகாசி 27: இலத்துார், குச்சனுார், திருநள்ளாறு தலங்களில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் வரதராஜர் மூலவருக்கு திருமஞ்சனம்.

ஜூன் 11 வைகாசி 28: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பருக்கு தாமிரபரணி ஆற்றில் அபிஷேகம்.

ஜூன் 12 வைகாசி 29: சிவபெருமான் கோயில்களில் வில்வமாலை சாற்றி வழிபாடு செய்தல். திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபத்தில் எழுந்தருளல்.

ஜூன் 13 வைகாசி 30: சுவாமிமலை முருகப்பெருமானுக்கு தங்கப்பூமாலை சூடியருளல். தேவகோட்டை ரங்கநாத பெருமாள், குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.

ஜூன் 14 வைகாசி 31: சர்வ ஏகாதசி. கூர்ம ஜெயந்தி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி சேவை சாதித்தல். திருப்பதி ஏழுமலையப்பனுக்கு கலசாபிஷேகம்.

ஜூன் 15 வைகாசி 32: பிரதோஷம். கார்த்திகை விரதம். ஷடசீதி புண்ணிய காலம். சகல சிவன் கோயில்களில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை. அழகர்கோவில் கள்ளழகர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.






      Dinamalar
      Follow us