sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 25, 2023 11:07 AM

Google News

ADDED : ஆக 25, 2023 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 25 ஆவணி 8: வரலட்சுமி விரதம். அஹோபில மடம் ஸ்ரீமத் 2 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகன சேவை. வாரியார் பிறந்த நாள்.

ஆகஸ்ட் 26 ஆவணி 9: தென்காசி, கடையம் கோயில்களில் தெப்பம். குங்குலியக்கலய நாயனார் குருபூஜை. அஹோபில மடம் ஸ்ரீமத் 28 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

ஆகஸ்ட் 27 ஆவணி 10: மதுரை புட்டுத்திருவிழா. மீனாட்சி சொக்கநாதர் ரிஷப வாகனத்தில் பவனி.

ஆகஸ்ட் 28 ஆவணி 11: பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. சங்கரன்கோவில்

கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் தேர்.

ஆகஸ்ட் 29 ஆவணி 12: திருவோண விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கபூமாலை சூடியருளல். கும்பகோணம் ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு. குறுக்குத்துறை முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளல்.

ஆகஸ்ட் 30 ஆவணி 13: பவுர்ணமி. அவிநாசியில் அவிநாசியப்பர், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.

ஆகஸ்ட் 31 ஆவணி 14: திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம் கொடுத்தல்.






      Dinamalar
      Follow us