sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

வேண்டுதல் நிறைவேறணுமா

/

வேண்டுதல் நிறைவேறணுமா

வேண்டுதல் நிறைவேறணுமா

வேண்டுதல் நிறைவேறணுமா


ADDED : ஜூலை 23, 2023 04:14 PM

Google News

ADDED : ஜூலை 23, 2023 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் சிவனுடைய அம்சம். அதனால் தான் சிங்கத்திற்கு பதில் நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்மனுக்குரிய அபிேஷக தீர்த்தத்தை சாப்பிட்டு வர கண்நோய் குணமாகும்.

* மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மனின் அபிஷேக தீர்த்தம் அம்மைநோய் வந்தவர்களுக்கு அருமருந்தாக அமைந்துள்ளது.

* தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க தானியங்கள் காய்கறிகள் கனிகள் படைக்கப்படுகின்றன.

* திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் கொடிமரத்தில் உப்பு மஞ்சள் சமர்ப்பித்தால் வேண்டுதல் நிறைவேறும்.

* காரைக்குடி முத்துபட்டினம் மீனாட்சிபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தக்காளி பழச்சாறு அபிஷேகம் செய்தால் உடல் இளமை பொலிவு பெறும்.






      Dinamalar
      Follow us