sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!

/

பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!

பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!

பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!


ADDED : ஏப் 21, 2015 10:20 AM

Google News

ADDED : ஏப் 21, 2015 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னாளான அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா?

* நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட, செல்வம் சேர்ந்தது.

* குபேரர் இழந்த செல்வத்தைப் பெற்றார்.

* திருமகள் திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள்.

* பலராமர் அவதரித்த நன்னாள்.

* முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மா உலகத்தைப் படைத்த நாள்.

* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்.

* திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.

* திரவுபதியை மானபங்கம் செய்த போது, கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.






      Dinamalar
      Follow us