ADDED : ஜன 29, 2018 09:44 AM

அ நிறம் | அளவு
நினைத்தது நிறைவேற முருகன் சன்னதியில் இந்த பாடலை மூன்று முறை பாடினால் வெற்றி கிடைக்கும்.
காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே
ஓமெழுத் திலன்பு மிகவூறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே
துாமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனை கடிந்த கதிர்வேலா
ஏம வெற்புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே!
