sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கடவுளையும் விடாத விதி!

/

கடவுளையும் விடாத விதி!

கடவுளையும் விடாத விதி!

கடவுளையும் விடாத விதி!


ADDED : ஜூன் 08, 2016 12:12 PM

Google News

ADDED : ஜூன் 08, 2016 12:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமால், கிருஷ்ணன் என்னும் மனிதனாக அவதரித்து உலகில் தர்மத்தை நிலைநாட்டினார்.

மனிதனாகப் பிறந்து விட்டால் தவறு செய்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால், கிருஷ்ணன் செய்த தவறுகள் நல்லவர்களைக் காப்பதற்காக செய்யப்பட்டவை.

முந்தைய பிறவியில் ராமனாகப் பிறந்த திருமால், வாலி என்னும் வானர அரசனை மறைந்திருந்து கொன்றார். அந்த வாலி, கிருஷ்ணாவதார காலத்தில் உலுபதன் என்னும் வேடனாகப் பிறந்தான். ஒருநாள் கிருஷ்ணர் ஒரு புதர் மறைவில் படுத்திருந்தார். ஏதோ மான் தான் படுத்திருக்கிறது என்று தவறாகக் கருதி விட்ட உலுபதன் அம்பை எய்தான். அது கிருஷ்ணரின் காலை பதம் பார்த்தது. கிருஷ்ணர் உயிர் விட்டார்.

நாம் இந்தப் பிறவியில் பிறருக்கு என்ன செய்கிறோமோ, அது இந்தப் பிறவியிலோ, மறுபிறவியிலோ நம்மையே வந்து சேர்ந்து விடும். தெய்வமாகவே இருந்தாலும் இந்த விதிமுறை பொய்க்காது.






      Dinamalar
      Follow us