sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பாட்டுக்கு கிடைத்த பரிசு!

/

பாட்டுக்கு கிடைத்த பரிசு!

பாட்டுக்கு கிடைத்த பரிசு!

பாட்டுக்கு கிடைத்த பரிசு!


ADDED : ஜூன் 20, 2016 10:52 AM

Google News

ADDED : ஜூன் 20, 2016 10:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி அருகிலுள்ள ஹரிபூர் விஷ்ணு கோவிலில் திருவிழா நடந்தது. நரஹரிதாஸ் என்பவர் அங்கு தினமும் பக்தி கதைகளை சொல்லி வந்தார். ஒருநாள், தான் சொல்வதை பக்தர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார்.

“நான் நேற்று பாடிய கோவிந்த பட்டாபிஷேக பாடல் யாருக்காவது நினைவிருக்கிறதா?” என்று கேட்டார். ஒருவரும் பதிலளிக்கவில்லை.

ஆனால், ராம்போலா என்ற அனாதை சிறுவன் அந்த பாடலை ராகத்தோடு பாடி முடித்தான். நரஹரிதாஸ் அவனைத் தன் குழந்தையாக ஏற்று ஆதரவளித்தார்.

விளையும் பயிர் முளையிலே என்பது போல அச்சிறுவனே பிற்காலத்தில் 'துளசிதாசர்' என்னும் பெயர் பெற்றார். புகழ் மிக்க ராமாயண காவியத்தை இந்தியில் எழுதினார்.






      Dinamalar
      Follow us