sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வித்தியாசமான கிருஷ்ணர்

/

வித்தியாசமான கிருஷ்ணர்

வித்தியாசமான கிருஷ்ணர்

வித்தியாசமான கிருஷ்ணர்


ADDED : ஆக 11, 2017 09:15 AM

Google News

ADDED : ஆக 11, 2017 09:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் கோயிலில் உள்ள கண்ணன் விக்ரகம், நேபாளத்தில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளகிராம கல்லினால் ஆனது.

* கேரளா குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் பாதாள அஞ்சனம், மூலிகையினால் உருவானவர்.

* ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோயிலில் எட்டு யானை, எட்டு நாகம், ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சந்தானகோபாலர் அருள்பாலிக்கிறார்.

* அம்பலப்புழா கிருஷ்ணன், திருப்பணித்துரா வேணுகோபால சுவாமி, குருவாயூர் கிருஷ்ணன் ஆகிய மூன்று சிலைகள் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டவை. இந்த மூன்று கோயிலிலும் பிரசாதமாக பால்பாயசம் வழங்கப்படுகிறது.

* குஜராத் மோட்ச துவாரகையில் உள்ள கிருஷ்ணருக்கு மணிக்கு ஒருமுறை உடை மாற்றி அலங்காரம் செய்வர். ஒருநாளில் 17 முறை நைவேத்யம் படைக்கப்படுகிறது.

* குஜராத் பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அர்ச்சகர் காலில் தண்டை அணிந்து, சேலை கட்டி பூஜை செய்கிறார். இது வேறெங்கும் காண முடியாத அதிசயம்.






      Dinamalar
      Follow us