sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஏற்றுங்க தீபம்! போற்றுங்க தீபம்!

/

ஏற்றுங்க தீபம்! போற்றுங்க தீபம்!

ஏற்றுங்க தீபம்! போற்றுங்க தீபம்!

ஏற்றுங்க தீபம்! போற்றுங்க தீபம்!


ADDED : அக் 13, 2017 11:39 AM

Google News

ADDED : அக் 13, 2017 11:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தீப மங்கள ஜோதியாக கடவுள் திகழ்கிறார். அவரைப் போற்றும் விதமாக தீபாவளி திருநாளில் வீடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

* சிற்பத்தில் கல்லைக் கண்டால் அதன் உருவம் தெரியாது. உருவத்தைக் கண்டால் கல் மறைந்து போகும். அதுபோலவே, உலக வாழ்வில் மூழ்கி விட்டால் கடவுளை அறிய முடியாது. கடவுள் மீது ஈடுபாடு வந்து விட்டால், உலகம் தெரிவதில்லை.

* கடவுளை பற்றிச் சிந்திக்கும் நேரமே நம்முடைய நேரம். தர்மத்திற்காகச் செலவழித்த பணமே நம்முடைய பணம்.

* முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக் கொள்ள வேண்டும். மறுமை வாழ்வுக்கு தேவையானதை இந்த பிறவியில் தேடிக் கொள்ள வேண்டும்.

* உயிர் இருப்பதை உணர முடிந்தாலும், அது கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல கடவுளை உணரத் தான் முடியுமே தவிர, பார்க்க முடிவதில்லை.

* எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். ஆனால் நன்றி மறந்த பாவத்தை மன்னிப்பதில்லை.

* பறவை சிறகுகளை விரித்து உயரப் பறப்பது போல, கடவுள் பக்தி, மன அடக்கம் என்னும் இரு சிறகுகளை விரித்தால் மனிதனும் வாழ்வில் உயரலாம்.

சொல்கிறார் வாரியார்






      Dinamalar
      Follow us