sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எப்போதும் உண்மை பேசுங்கள்

/

எப்போதும் உண்மை பேசுங்கள்

எப்போதும் உண்மை பேசுங்கள்

எப்போதும் உண்மை பேசுங்கள்


ADDED : மே 08, 2021 03:14 PM

Google News

ADDED : மே 08, 2021 03:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தியுடன் இரு. ஆனால் மூடத்தனத்திற்கு இடம் தராதே.

* கடவுளை வெளியுலகத்தில் தேடுவது அறியாமை.

* கடவுளிடம் சரணடைந்தால் பாவத்தில் இருந்து விடுபடலாம்.

* பசுவைத் தேடும் கன்றாக கடவுளைக் காண மனம் ஏங்க வேண்டும்.

* பக்தி இல்லாமல் புனித யாத்திரை செல்வதில் அர்த்தமில்லை.

* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு துணை நிற்கும்.

* அமைதியாக இருப்பதே ஞானத்தின் அடையாளம்.

* கடவுளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என யாருமில்லை.

* கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது.

* ஆணவம் இருக்கும் வரை கடவுளை நாம் நெருங்க முடியாது.

* பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் அம்சமே.

* எந்த நிலையிலும் கலங்காதவனே உண்மையான ஞானி.

* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே உண்மையையே உணர்த்துகின்றன.

* ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கடவுளை அணுகாதே.

* முழு நம்பிக்கையுடன் கடவுளின் திருவடியில் சரணடைந்திடு.

அறிவுறுத்துகிறார் வள்ளலார்






      Dinamalar
      Follow us