
வாசகர்களே! கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களை தொகுத்துள்ளோம். சபரிமலை பக்தர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
கேரளா
1. ஐயப்பன் - சபரிமலை, பத்தனம் திட்டா. - 04735 - -202 004, 202 015, 202 028
2. ஐயப்பன் - அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா. எர்ணாகுளம் காலடியிலிருந்து 3 கி.மீ. - 0484 - 228 4167
3. ஐயப்பன் - ஆரியங்காவு, செங்கோட்டையிலிருந்து 18 கி.மீ - 0475 - 221 1566
4. ஐயப்பன் - பந்தளம், பத்தனம் திட்டாவிலிருந்து 15 கி.மீ. - 0473 -- 420 9725
5. தர்மசாஸ்தா - கரமனை, திருவனந்தபுரம். கிழக்கு கோட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ. - 0471 - 245 1837
6. தர்மசாஸ்தா - எருமேலி, கோட்டயத்திலிருந்து 50 கி.மீ. - 90432 90379
7. தர்மசாஸ்தா - குளத்துப்புழை, கொல்லத்திலிருந்து 58 கி.மீ. - 94475 89244
8. சாஸ்தா - அச்சன்கோவில், செங்கோட்டையிலிருந்து 30 கி.மீ - 0475 - 234 2383
தமிழகம்
சென்னை
9. ஐயப்பன் - பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர். - 044 - 2366 2395, 4353 0703
10. ஐயப்பன் - மகாலிங்கபுரம். - 044 - 2817 1197, 2817 2197
11. ஐயப்பன் - கீழ்ப்பாக்கம். - 044 - 2642 8494
12. ஐயப்பன் - வில்லிவாக்கம். - 044 - 2617 1988, 99625 49288
13. ஐயப்பன் - திருவான்மியூர். - 044 - 2452 4518
14. ஐயப்பன் - பெரம்பூர். - 044 - 2551 2526
15. ஐயப்பன் - பூந்தமல்லி. - 044 - 2649 0013
16. ஐயப்பன் - பக்தவத்சலபுரம், ஆவடி. - 044 - 2637 7579
17. ஐயப்பன் - ராஜா அண்ணாமலைபுரம். - 044 - 2493 8239
18. ஐயப்பன் - நங்கநல்லூர். - 94455 87171
19. ஐயப்பன் - எழும்பூர். - 044 - 2819 4114
காஞ்சிபுரம்
20. ஐயப்பன் - ஓ.எம்.ஆர். மெயின்ரோடு, அண்ணா சமுதாயக்கூடம் அருகில், திருப்போரூர். - 94443 61312, 98948 53769
திருவள்ளூர்
21. ஐயப்பன் - சண்முகபுரம் போலீஸ் பூத் எதிரில் ரெட்ஹில்ஸ் ரோடு, அம்பத்துார். - 98419 38220, 98406 40507
திருவண்ணாமலை
22. ஐயப்பன் - உண்ணாமுலைபாளையம், தண்டராம்பட்டு. - 80983 41891
கடலுார்
23. ஐயப்பன் - தெப்பக்குளம் அருகில், விருத்தாசலம். - 95244 61113, 98420 97033
24. ஐயப்பன் - பெண்ணாடம். - 98944 88227
25. சாஸ்தா - சி.சாத்தமங்கலம், சிதம்பரம். - 94430 93920
விழுப்புரம்
26. ஐயப்பன் - வி.மருதுார். - 74021 89556
27. ஐயப்பன் - வடக்கு ரயில்வே காலனி. - 94425 25059
28. ஐயப்பன் - ராஜாங்குளக்கரை, திண்டிவனம். - 86082 85236
29. ஐயப்பன் - கச்சிராயபாளையம் சாலை, கள்ளக்குறிச்சி. - 94431 16719
30. தர்மசாஸ்தா - காந்தி ரோடு, கள்ளக்குறிச்சி. - 94436 21976
சேலம்
31. ஐயப்பன் - அம்மன் நகர், குமாரபாளையம். - 94889 33752
32. ஐயப்பன் - பெங்களூரு பைபாஸ் ரோடு. - 0427 - 233 3168
33. ஐயப்பன் - சாஸ்தா நகர். - 98427 43430
34. தர்மசாஸ்தா - டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு - 93642 01343
நாமக்கல்
35. ஐயப்பன் - மோகனுார் சாலை. - 98427 62621, 98658 08421
தர்மபுரி
36. ஐயப்பன் - பி.ஆர். சீனிவாசராவ் தெரு. - 81226 44709
37. ஐயப்பன் - நான்கு ரோடு, மேட்டுப்பட்டி. - 75982 26492
38. ஐயப்பன் - பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, ஜம்மணஹள்ளி. - 98657 60926
39. தர்ம சாஸ்தா - ஜமின்தார் கோட்டை, சூளகிரி. - 89407 92848
கிருஷ்ணகிரி
40. ஐயப்பன் - சேலம் சாலை. - 94426 15735
41. ஐயப்பன் - காமராஜ் காலனி, ஓசூர். - 90420 33505
ஈரோடு
42. ஐயப்பன் - கருங்கல் பாளையம். - 0424 - 221 1131
43. ஐயப்பன் - கோபிசெட்டிபாளையம். - 94427 09596
44. ஐயப்பன் - தெற்கு மாட வீதி, கொடுமுடி. - 99426 28885
கோயம்புத்துார்
45. ஐயப்பன் - சித்தாபுதுார். - 0422 - 252 3027, 252 4819
46. ஐயப்பன் - சங்கனுார், மேட்டுப்பாளையத்திலிருந்து 31 கி.மீ. - 0422 - 233 3906
47. ஐயப்பன் - இடையர்பாளையம், குனியமுத்துார். - 82202 36779
48. ஐயப்பன் - மேட்டுப்பாளையம். - 04254 - 222 276
49. ஐயப்பன் - ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்துார். - 99444 01443
திருப்பூர்
50. ஐயப்பன் - காலேஜ் ரோடு. - 98432 25078
51. ஐயப்பன் - கொக்குபாறை, இடுவம்பாளையம். - 96264 19797
52. ஐயப்பன் - காசிக்கவுண்டம் புதுார், அவினாசி. - 94432 62853
53. ஐயப்பன் - திருமுருகன்பூண்டி, அவினாசி. - 98942 67554
நீலகிரி
54. ஐயப்பன் - ஜெயில் ஹில், ஊட்டி. - 0423 - 244 2488
திருச்சி
55. ஐயப்பன் - மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில். - 0431 - 246 1415
அரியலுார்
56. ஐயப்பன் - பஸ் ஸ்டாண்ட் அருகில், செந்துறை. - 99434- 08566
பெரம்பலுார்
57. ஐயப்பன் - வானொலி திடல். - 94436 -47937
58. ஐயப்பன் - சிவன் கோயில் அருகில், லாடபுரம். - 86951- 35305
கரூர்
59. ஐயப்பன் - குளித்தலை. - 96881 81777
60. ஐயப்பன் - கருப்பத்துார், கிருஷ்ணராயபுரம். -94431 33588
புதுக்கோட்டை
61. தர்மசாஸ்தா - ராங்கியம் மெட்டு, மிதிலைப்பட்டி. புதுக்கோட்டையிலிருந்து (30 கி.மீ.) - 96266 86269, 93441 06384
தஞ்சாவூர்
62. ஐயப்பன் - யாகப்பா நகர், அருளானந்த நகர். - 94435 86137
63. ஐயப்பன் - யானையடி, கும்பகோணம். - 90431 02010
திருவாரூர்
64. ஐயப்பன் - வடக்குவீதி. - 92457 66089
65. ஐயப்பன் - தெற்குகோபுர வாசல். - 98940 72655
66. ஐயப்பன் - அண்ணாசாலை. - 94438 47347
67. ஐயப்பன் - விஜயபுரம். - 97159 81929
நாகப்பட்டினம்
68. சாஸ்தா - கைவிளாஞ்சேரி, சீர்காழி. - 94439 11905
69. சாஸ்தா - வடகால், சீர்காழியிலிருந்து 6 கி.மீ - 98848 77383
70. பாலசாஸ்தா - கடவாசல், சீர்காழியிலிருந்து 5 கி.மீ - 96267 30617
71. சிலம்பு சாஸ்தா - ஆச்சாள்புரம், கொள்ளிடத்திலிருந்து 10 கி.மீ - 91590 20242
72. அழகர் சாஸ்தா - செம்பதனிருப்பு, சீர்காழியிலிருந்து 10 கி.மீ - 85266 96953
மதுரை
73. ஐயப்பன் - மேலமாசிவீதி - 94420 28341
74. ஐயப்பன் - முனியாண்டிபுரம், விளாச்சேரி. - 0452 - 237 1870
75. ஐயப்பன் - கோ.புதுார் - 86674 44724
76. ஐயப்பன் - மாத்துார், அழகர்கோவில் ரோடு. - 98430 51285
திண்டுக்கல்
77. ஐயப்பன் - மலையடிவாரம் - 97902 94405
78. ஐயப்பன் - தெற்கு கிரிவீதி, பழநி - 99445 53807
79. ஐயப்பன் - ரயில்வே ஸ்டேஷன் ரோடு,வடமதுரை. - 98945 28491
80. ஐயப்பன் - வெள்ளபொம்மன்பட்டி, வடமதுரை. - 89034 36469
81. ஐயப்பன் - வைவேஸ்புரம், எரியோடு. - 93457 97624
82. ஐயப்பன் - வேடசந்துார். - 94438 04639
83. ஐயப்பன் - சாஸ்தா நகர்,ஒட்டன்சத்திரம்.- 94438 05612
84. ஐயப்பன் - சாணார்பட்டி - 94420 92191
85. ஐயப்பன் - செங்குறிச்சி - 97895 26697, 96773 28182
86. ஐயப்பன் - டி.வடுகபட்டி, சாணார்பட்டி ஒன்றியம் - 99658 68828
87. ஐயப்பன் - பஸ் ஸ்டாண்ட், சின்னாளபட்டி. - 98943 53053
88. ஐயப்பன் - கோட்டைமந்தை,சின்னாளபட்டி.- 99440 65178
89. ஐயப்பன் - பூஞ்சோலை, சின்னாளபட்டி. - 98941 75257
90. ஐயப்பன் - ஜீவா நகர், சின்னாளபட்டி. - 92451 44409
91. சாஸ்தா - அம்பாத்துரை ரோடு, சின்னாளபட்டி. - 80566 60063
92. தர்மசாஸ்தா - குறிஞ்சி நகர், கொடைக்கானல். - 94433 01225
தேனி
93. ஐயப்பன் - சக்கம்பட்டி, ஆண்டிபட்டி. - 98427 67246
94. ஐயப்பன் - தேவாரம். - 88703 44098
95. ஐயப்பன் - காமராஜ் பஜார், போடி - 99761 97401
96. பாலசாஸ்தா கம்பம் ரோடு, பெரியகுளம். - 98947 15404
ராமநாதபுரம்
97. ஐயப்பன் - ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. - 04567 - 222 155, 94432 35170
98. ஐயப்பன் - வல்லபை நகர், ரெகுநாதபுரம். - 94437 24342
99. ஐயப்பன் - கருங்குளம்.கடலாடி தாலுகா. - 96261 68774
100. தர்ம சாஸ்தா - கடலாடி. - 99945 70661
101. சாஸ்தா - மாரியூர்,சாயல்குடியிலிருந்து 14 கி.மீ. - 80123 86812
சிவகங்கை
102. ஐயப்பன் - பருப்பூரணி முத்துப் பட்டணம், காரைக்குடி. - 94421 11535, 99432 81053
103. ஐயப்பன் - திருப்புவனம், புதுார். - 90439 73904
104. ஐயப்பன் - கானுார், திருப்பாச்சேத்தி. - 97861 41709
105. ஐயப்பன் - பையூர். - 99654 24798
106. ஐயப்பன் - காளையார்கோவில். - 96883 44515
107. தர்ம சாஸ்தா - மேல்கரை, மானாமதுரை. - 98430 60804
108. தர்ம சாஸ்தா - ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம், மானாமதுரை. - 94423 81169
109. தர்ம சாஸ்தா - திருப்புவனம். - 90476 28701
110. தர்ம சாஸ்தா - கீழடி, இலந்தைகுளம், திருப்புவனம். 98437 02072
111. சாஸ்தா - திருப்புத்துார். - 99654 99639
விருதுநகர்
112. ஐயப்பன் - வைத்தியநாதசுவாமி கோயில்,மடவார்வளாகம். - 04563 - 261 262
113. ஐயப்பன் - ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு, சிவகாசி. - 94433 78412
114. ஐயப்பன் - வெ.புதுார், ராஜபாளையம். - 97902 21137
115. ஐயப்பன் - சொக்கர் கோயில், ராஜபாளையம் - 94864 88618
திருநெல்வேலி
116. சொரிமுத்து அய்யனார் - காரையார், பாபநாசத்திலிருந்து 12 கி.மீ., - 04634 - 250 209
117. தர்மசாஸ்தா - தென்கலம், தெற்குமலை. - 96003 66275
118. ஆனந்த ஐயப்பன் - முன்னீர்பள்ளம். - 94884 55022
119. ஐயப்பன் - பொதிகைநகர், என்.ஜி.ஓ., காலனி. - 91507 53545
120. ஐயப்பன் - பாப்பாக்குடி. - 94878 58122
துாத்துக்குடி
121. ஐயப்பன் - கோவில்பட்டி பை பாஸ் சாலை, கோவில்பட்டி - 70948 36967
கன்னியாகுமரி
122. அதிசய சாஸ்தா - ஆசிரமம், நாகர்கோவிலில் இருந்து 4 கி.மீ., - 94434 94473, 94430 02731
புதுச்சேரி
123. ஐயப்பன் - கோவிந்த சாலை, பாரதி புரம். - 0413-222 4747
124. ஐயப்பன் - முதலியார்பேட்டை. - 83007 81493
125. ஐயப்பன் - அரியாங்குப்பம். - 98439 26974
126. தர்ம சாஸ்தா - பச்சூர், திருநள்ளார் சாலை, காரைக்கால். - 94433 42488