sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நன்றியுள்ளவராக இருங்கள்

/

நன்றியுள்ளவராக இருங்கள்

நன்றியுள்ளவராக இருங்கள்

நன்றியுள்ளவராக இருங்கள்


ADDED : ஏப் 24, 2021 01:41 PM

Google News

ADDED : ஏப் 24, 2021 01:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்.24 - சாய்பாபா ஸித்தி தினம்

* உதவி செய்தவருக்கு நன்றியுள்ளவராக இருங்கள்.

* மனச்சாட்சியை மதியுங்கள். இதுவே நிஜமான தெய்வம்.

* உலகம் சிறந்த பல்கலைக்கழகம். இங்கு பெறும் அனுபவமே நல்ல ஆசிரியர்கள்.

* உயிர் வாழ்வதற்காக மட்டும் உண்ணுங்கள்.

* சத்தியத்தை விட சிறந்த காவலர் இல்லை. அது தீமையிலிருந்து காப்பாற்றும்.

* ஆசைக்கு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள். வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும்.

* உழைத்தால் மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும்.

* உடல் என்னும் இயந்திரத்திற்கு உணவு என்னும் எண்ணெய் அளவுடன் இருக்க வேண்டும். * ருசிக்காக அலையாதீர். எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ணுங்கள்.

* உண்மையின் பாதைக்கு திரும்பினால் உலகில் தர்மம் நிலைக்கும்.

* பசியுடன் விரதமிருப்பதை விட, ஏழைக்கு உணவளிப்பது மேல்.

* சொல்வது எளிது. சொல்லியபடி நடப்பது கடினம்.

* ஆயிரம் அறிவுரைகளை விட பயனுள்ள ஒரு செயல் மேலானது.

* காரணமின்றி கடவுள் எதையும் படைப்பதில்லை. உலகிலுள்ள அனைத்தும் மதிப்பு மிக்கவை.

உறுதிப்படுத்துகிறார் சாய்பாபா






      Dinamalar
      Follow us