sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மன்னிப்பது கோழைத்தனமா

/

மன்னிப்பது கோழைத்தனமா

மன்னிப்பது கோழைத்தனமா

மன்னிப்பது கோழைத்தனமா


ADDED : ஏப் 24, 2021 01:42 PM

Google News

ADDED : ஏப் 24, 2021 01:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்.25 - மகாவீர் ஜெயந்தி

* மன்னிப்பது கோழைத்தனம் அல்ல. அது தைரியத்தால் அலங்கரிக்கப்பட்ட மாலை.

* மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வதே உண்மையான வீரம்.

* சுதந்திரமாக வாழும் உரிமை எல்லா உயிர்களுக்கும் உண்டு.

* நாம் செய்யும் எந்த செயலும் நற்செயலாக இருப்பது அவசியம்.

* சுயக்கட்டுப்பாடும் அமைதியும் தான் ஆன்மிக வெற்றிக்கு வழிவகுக்கும்.

* தேவைக்கு அதிகமாக சேர்த்த செல்வம் பயனற்றுப் போகும்.

* பிறர் எப்படி நடக்க ஆசைப்படுகிறீர்களோ நீங்களும் அப்படியே இருங்கள்.

* தீய எண்ணங்களே அத்தனை துயரங்களுக்கும் காரணம்.

* ஏமாற்றுதல் என்பது சிறிய முள், அதைப் பிடுங்கி எறிவது கடினம்.

* உண்மையின் பாதையில் நடப்பவருக்கு உபதேசம் தேவையில்லை.

* அகந்தை அழிந்தால் அடக்கம் தானாக வரும்.

* கொல்லாமை, ஒழுக்கம் இரண்டும் அறத்தின் ஆணிவேர்.

* பிறருக்கு மனமுவந்து கொடுப்பவர்கள் சொர்க்கம் செல்வர்.

* தியானத்தால் மனம் துாய்மையாகும்.

* தியான பயிற்சியால் துன்பக்கடலை எளிதாக கடக்கலாம்.

மறுக்கிறார் மகாவீரர்






      Dinamalar
      Follow us