sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஆடம்பரமாக உடுத்தக் கூடாது

/

ஆடம்பரமாக உடுத்தக் கூடாது

ஆடம்பரமாக உடுத்தக் கூடாது

ஆடம்பரமாக உடுத்தக் கூடாது


ADDED : அக் 05, 2020 07:08 PM

Google News

ADDED : அக் 05, 2020 07:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.5 - பிறந்த தினம்

* ஆடம்பரமாக உடுத்தக் கூடாது.

* நடுநிலை தவறாமல் மனிதன் வாழ வேண்டும்.

* தன்னை அறிய முயல்வதே மேலான இன்பம்.

* கடவுளை தாழ்த்தியோ மனிதனை உயர்த்தியோ பேசுவது கூடாது.

* குறையே இல்லாத புகழ் கடவுளுக்கு மட்டுமே உண்டு.

* கடவுளின் புகழ் பாடினால் வாய் கூட மணக்கும்.

* கோபம் வந்தால் மவுனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

* நோயற்ற வாழ்வைப் பெற வழிபாடு செய்யுங்கள்.

* கோயில் வழிபாட்டால் உடல், உள்ளம் குளிரும்.

* உலகம் நலம் பெற முடிந்த நல்லதை செய்யுங்கள்

* தவறு செய்ய வேண்டாம். மீறி செய்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

* இன்பத்திலும், துன்பத்திலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

* பெற்றோரே உங்களின் முதல் தெய்வங்கள்.

* பொது நோக்கத்துடன் செயலில் ஈடுபடுங்கள்.

* உத்தமர்களுடன் விரும்பி நட்பு பாராட்டுங்கள்.

* உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்கள்.

* பிறரது குற்றங்களை ஒருபோதும் கவனிக்காதீர்கள்.

உபதேசிக்கிறார் வள்ளலார்






      Dinamalar
      Follow us