sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தூங்காதே தம்பி தூங்காதே

/

தூங்காதே தம்பி தூங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே


ADDED : ஜன 22, 2021 02:22 PM

Google News

ADDED : ஜன 22, 2021 02:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அதிக நேரம் துாங்குவது நல்லதல்ல.

* உதவி கேட்டு வருவோருக்கு முடிந்ததை செய்யுங்கள்.

* உங்களின் வசதிற்கு ஏற்ப தானம், தர்மம் செய்யுங்கள்.

* இன்பமாகத் தோன்றி பிறகு துன்பம் தரும் பழக்கங்களுக்கு இடம் தராதீர்.

* நல்ல செயல்களை முன் நின்று நடத்துங்கள்.

* படித்த நுாலுக்கு ஏற்ப ஒருவனின் புத்திக்கூர்மை வெளிப்படும்.

* கருணையே ஆன்மிகத்தின் ஆணிவேர்.

* சோர்வுடன் பேசினால் அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்காது.

* நல்வழி காட்டும் நல்லவரோடு பழகுங்கள்.

* மற்றவர்களின் உள்ளக் குறிப்பறிந்து செயல்படுபவனே புத்திசாலி.

* வறுமையை விடக் கொடியது இளமையில் வறுமை.

* தர்மம் ஒன்றே வாழ்வுக்கு பின்னும் துணையாக வரும்.

* எந்தச் செயலையும் அதற்குரிய காலத்திற்குள் செய்ய வேண்டும்.

* நல்ல மனைவி அமைந்தால் குடும்பம் கோயிலாக இருக்கும்.

* செல்வம் மிக்க குடும்பத்தில் பிறப்பதை விட ஒழுக்கமுடன் வாழ்வது மேல்.

* பாலைத் தரும் பசு போல பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்.

* அறிஞர்கள் சென்ற இடம் எல்லாம் அனைவராலும் மதிக்கப்படுவர்.

* விஷமுள்ள பாம்பு போல தீயவர்கள் மறைந்து வாழ விரும்புவர்.

எச்சரிக்கிறார் அவ்வையார்






      Dinamalar
      Follow us