sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பெற்றோரை மதிப்போம்

/

பெற்றோரை மதிப்போம்

பெற்றோரை மதிப்போம்

பெற்றோரை மதிப்போம்


ADDED : ஜன 22, 2021 02:22 PM

Google News

ADDED : ஜன 22, 2021 02:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோரின் பேச்சை புறக்கணிப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

* இரக்கம் கொண்ட இதயத்தில் தெய்வம் குடியிருக்கும்.

* புறம் பேசி மற்றவர் குடும்பத்தில் கலகம் உண்டாக்காதீர்.

* உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரின் உறவு கூடாது.

* நீதி, நேர்மையை பின்பற்றி நடப்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.

* எளிய உயிர்களுக்கும் உதவி செய்வதே உயர்ந்த பண்பு.

* மன ஒருமையுடன் பக்தியில் ஈடுபடும் உத்தமர் உறவை நாடுங்கள்.

* எந்தச் சூழலிலும் உண்மை ஒருவனுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

* நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே ஒழுக்கமுடன் வாழ முடியும்.

* நல்லோர் மனம் நடுங்கச் செய்வதும், தானம் செய்வதை தடுப்பதும் பெரும் பாவம்.

* மாமிசம் சாப்பிட்டு உடலை வளர்ப்பவன் இழிநிலைக்கு ஆளாவான்.

* கடவுளுக்காக செலவழிக்க விரும்பினால் ஏழைகளுக்கு உதவுங்கள்.

* பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமல் உங்களின் தவறை திருத்துங்கள்.

* ஏழைகளின் பசியை போக்கினால் கடவுளின் உள்ளம் குளிரும்.

* பிறருக்கு மட்டுமின்றி தனக்கும் கோபம் தீமையே செய்கிறது.

* அனைவரும் கல்வி கற்க வேண்டும்.

* பசியை பொறுப்பதை விட உயிர்களை கொல்லாமல் இருப்பது சிறந்தது.

வழிகாட்டுகிறார் வள்ளலார்






      Dinamalar
      Follow us