sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சிவத்துளி... ஜீவத்துளி...

/

சிவத்துளி... ஜீவத்துளி...

சிவத்துளி... ஜீவத்துளி...

சிவத்துளி... ஜீவத்துளி...


ADDED : பிப் 09, 2018 11:50 AM

Google News

ADDED : பிப் 09, 2018 11:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிவன் என்ற சொல்லுக்கு மந்திரம் அல்லது மங்களம் என்று பொருள்.

* ஜீவனும் (மனிதன்) சிவனாக முடியும். ஆசைகளை வேரறுத்தால் இந்த நிலையை அடையலாம்.

* சிவபக்தனின் சின்னம் திருநீறு. சாம்பல் போன்ற இது. மனித வாழ்வின் நிலையாமையை குறிக்கிறது.

* சிவலிங்கம் என்பது சிவனின் ஜோதி வடிவம். மேலுள்ள பாணம் ஆணையும், கீழுள்ள ஆவுடையார் (பீடம்) பெண்ணையும் குறிக்கும். இதுவே உலகைப் படைக்கும் வடிவம்.

* சிவனை 'திரியம்பகன்' என்பர். 'அம்பகம்' என்றால் 'கண்'. சிவனுக்கு அக்னி, சூரியன், சந்திரன் என்ற மூன்று கண்கள் உண்டு.

* 'பிரதோஷம்' என்ற சொல்லுக்கு 'இரவுக்கு முந்தைய நேரம்' எனப்பொருள்.

* பாற்கடலை கடைந்த தினம் சனிக்கிழமை என்பதால், சனி பிரதோஷம் முக்கியத்துவம் பெறுகிறது.

* வானம் நமக்கு தந்தை, பூமி நமக்கு அன்னை. இதற்கு அதிபதி சிவன். எனவே அவரை 'அர்த்தநாரீஸ்வரர்' என்பர்.






      Dinamalar
      Follow us