sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி

/

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி


ADDED : மே 16, 2018 03:21 PM

Google News

ADDED : மே 16, 2018 03:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் என்னும் முதலாளியின் கையில், தேர்ந்த கருவியாக இருங்கள். அவரிடம் தொழிலாளியாக இருந்து பணியாற்றுங்கள்.

* கடவுளை நம் அறிவால் அளக்க முடியாது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர்.

* விவேகமுள்ள சிறந்த நண்பர் கடவுள் ஒருவரே.

* மனத்துாய்மை பெற கடவுளைச் சரணடைந்து விடு.

* கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமே இல்லை.

* எண்ணம் அனைத்தையும் கடவுளுக்கு காணிக்கையாக்கு.

* வாழ்வில் இருந்து விலகி ஓடுவது ஆன்மிகம் ஆகாது.

* பயனற்ற வறட்டு வேதாந்த வலையில் சிக்கி விடாதே.

* உன்னை நீயே ஆராய்ச்சி செய்து கொண்டே இரு.

* பொதுநலத்துடன் வாழ முயற்சி செய்.

* கருணை உணர்வுடன் மனிதர்களுக்குத் தொண்டு செய்.

* நற் செயலை செய்ய நினைத்தால் உடனடியாக செயலில் ஈடுபடு.

* முழுமை பெற முயற்சிப்பதே வாழ்வின் குறிக்கோள்.

* பயனில்லாத கற்பனைகளை விட்டு விடுங்கள்.

* செல்வம் குறித்த தற்புகழ்ச்சி மிக ஆபத்தானது.

சொல்கிறார் அரவிந்தர்






      Dinamalar
      Follow us