sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுங்கள்

/

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுங்கள்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுங்கள்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுங்கள்


ADDED : மே 16, 2018 03:20 PM

Google News

ADDED : மே 16, 2018 03:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக ஏழைக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

* கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்கிறார். அவரை விட கருணை மிக்கவர் யாருமில்லை.

* விரதத்திற்காக பட்டினி கிடப்பதை விட, உயிர்களை கொல்லாது இருப்பது மேலானது.

* கடவுளின் பெயரால் உயிர்ப்பலி செய்வது கூடாது.

* எல்லா உயிர்களின் மீதும் கருணை காட்டுங்கள்.

* மனஒருமையுடன் கடவுளின் திருவடியை நினைக்கும் நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள்.

* உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரோடு சேராதிருங்கள்.

* நல்லெண்ணத்தால் மனதை கனியச் செய்யுங்கள்.

* ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

* கோள் சொல்லிக் குடும்பத்தை கலைக்காதீர்கள்.

* பிறர் குற்றங்களை கவனிக்காமல் இருந்தாலே மனதிலுள்ள தீயஎண்ணம் மறையும்.

* இயற்கையை மாற்றும் தெய்வீக சக்தி நமக்குள் இருக்கிறது.

வழிகாட்டுகிறார் வள்ளலார்






      Dinamalar
      Follow us