sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஊருக்கே வாழ்ந்து உயர்பவன் புனிதன்!

/

ஊருக்கே வாழ்ந்து உயர்பவன் புனிதன்!

ஊருக்கே வாழ்ந்து உயர்பவன் புனிதன்!

ஊருக்கே வாழ்ந்து உயர்பவன் புனிதன்!


ADDED : ஜூலை 13, 2018 10:16 AM

Google News

ADDED : ஜூலை 13, 2018 10:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 14 - சிவானந்தர் நினைவு தினம்

* தர்ம வழியில் வாழ்வு நடத்தினால் ஒவ்வொரு நாளும் இனிய நாளாகவே இருக்கும்.

* துன்பம் என்பது இறைவனின் வரப்பிரசாதம். அது அவனது கருணைக்கு அடையாளம்.

* உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

* உண்மையான துறவியால் தான் பணத்தின் மயக்கத்தை எதிர்த்து நிற்க முடியும்.

* ஆன்மிகத்தின் மூலமாகவே பழைய கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியும்.

* பணத்தாசை பிடித்த மனிதர்களை எப்போதும் நம்ப முடியாது.

* கடவுளின் திருவடியில் நம் ஆசைகள் அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதே நல்லது. நமக்கு எது தேவையோ அதை அவர் கொடுக்கட்டும்.

* துாய்மையான மனம் உடையவர்கள் கண்ணுக்கு அனைத்தும் துாய்மையாகவே தெரியும்.

* ஒருவன் தியானத்தில் வெற்றி பெறும் பொழுது அனைத்திலும் வெற்றி பெறுகிறான்.

* தியானத்தில் மனம் நிலைத்து விட்ட பிறகு யாருடனும் பேசிப் பழகலாம். அதனால் மனதிற்கு ஒரு குறையும் உண்டாகாது.

* தினமும் பிரார்த்தனை செய்யும் வழக்கமுடையவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவர்.

நல்வழிப்படுத்துகிறார் இமயஜோதி






      Dinamalar
      Follow us