sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உடனடி தீர்வு கிடைக்க...

/

உடனடி தீர்வு கிடைக்க...

உடனடி தீர்வு கிடைக்க...

உடனடி தீர்வு கிடைக்க...


ADDED : நவ 09, 2020 09:35 AM

Google News

ADDED : நவ 09, 2020 09:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.7 - வாரியார் நினைவு தினம்

* உடனடி தீர்வு கிடைக்க கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்.

*உண்மையைப் பேசுங்கள். தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள்.

* மகிழ்ச்சிக்கான மந்திரச்சாவி நம் மனதில் இருக்கிறது.

* முதுமைக்கு தேவையானதை இளமையில் தேட வேண்டும்.

* குருநாதரை தெய்வமாக கருதுங்கள்.

* மாசு இல்லாத மனமே கடவுள் குடியிருக்கும் கோயில்.

* கடவுளை அன்புடன் வணங்குங்கள். அவரிடம் வியாபாரம் செய்யாதீர்கள்.

* மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்.

* தர்மவழியில் செலவழித்த பணம், வழிபாட்டில் செலவழித்த நேரம் இரண்டும் நம்முடையது.

* மானம் காக்கும் ஆடை போல மனதைக் காக்க வழிபாடு அவசியம்.

* பெற்றோரை விட சிறந்தவர் உலகில் யாருமில்லை.

* பெரியவர்களை வணங்காவிட்டாலும், அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது.

* காலையில் எழும் போது, உணவு உண்ணும் போது, படுக்கும் போதும் கடவுளை நினையுங்கள்.

* மனிதனின் வாழ்க்கை வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

* இந்த பிறவியில் செய்யும் நன்மை, தீமைகளை அடுத்த பிறப்பில் அனுபவிக்க நேரிடும்.

* உறவினர் கைவிடலாம். ஆனால் தானமும், தர்மமும் கைவிடுவதில்லை.

* பயிருக்கு முள்வேலி போல் நம் பணத்திற்கு தர்மமே வேலி.

வழிகாட்டுகிறார் வாரியார்






      Dinamalar
      Follow us