sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கடமையில் கண்ணாக இரு

/

கடமையில் கண்ணாக இரு

கடமையில் கண்ணாக இரு

கடமையில் கண்ணாக இரு


ADDED : செப் 22, 2023 10:30 AM

Google News

ADDED : செப் 22, 2023 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாதே. கடமையில் மட்டும் கண்ணாக இரு.

* நீ பெரிய சாதனைகளை செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.

* யாரிடம் உண்மை, அன்பு உள்ளதோ அவர்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.

* பிறருக்கு உதவி செய்யும் நிலையில் நீ இருந்தால், அதுவே கடவுள் உனக்கு கொடுத்த நல்ல வாய்ப்பு.

* முதலில் பணிவை கற்றுக்கொள். கட்டளையிடும் அதிகாரம் தானாகவே வரும்.

* உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமை உள்ளவனாகவே மாறுவாய்.

* பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. நீ பிறருக்கு கொடுப்பதே பெருமை.

* எப்போதும் ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடு. உன் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

* பிறர் செய்யும் துன்பத்தை விட, உனக்கு நீயே செய்யும் துன்பமே கொடியது.

* நல்ல மனம் கொண்டவர்களே கடவுளை பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள்.

* பூமியைப்போல யார் பொறுமையாக இருக்கிறாரோ, அவரை உலகம் மதிக்கும்.

* பெற்றோரை சந்தோஷமாக வைத்திரு. அப்படி செய்தால் கடவுளும் சந்தோஷப்படுவார்.

* தன்னம்பிக்கை ஒன்றே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை வரவழைக்கும்.

* சுயநலம் ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம்.

* பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவதே நல்ல வாழ்க்கை. சுயநலமாக இருப்பது மரணத்திற்கு சமம்.

எச்சரிக்கிறார் விவேகானந்தர்






      Dinamalar
      Follow us