sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனம் உங்களின் வசமிருக்கட்டும்

/

மனம் உங்களின் வசமிருக்கட்டும்

மனம் உங்களின் வசமிருக்கட்டும்

மனம் உங்களின் வசமிருக்கட்டும்


ADDED : பிப் 01, 2021 07:09 PM

Google News

ADDED : பிப் 01, 2021 07:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதற்கும் உணர்ச்சிவசப்படாதீர்கள். மனதை உங்களின் வசமாக்குங்கள்.

* நற்குணம் கொண்டவர் வாழும் குடும்பம் கோயிலுக்கு நிகராகும்.

* சத்தியவழி தவறாத நல்லவர் வாழ்வில் அமைதி தவழும்.

* மனதில் கட்டுப்பாடு இருந்தால் லட்சியத்தை விரைவாக அடையலாம்.

* ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்யுங்கள்.

* கருணையே உயர்வான குணம்; குற்றத்தை மன்னிப்பதே மகத்தான ஆற்றல்.

* மன அமைதி இழக்காத மனிதர்களை தோல்வி நாடுவதில்லை.

* பணிவும் எளிமையும் இருந்தால் தெய்வம் உங்களைத் தேடி வரும்.

* பிறவிக்கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள். ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நுால்கள்.

* எந்த நிலையில் இருந்தாலும் கடவுளை குறை சொல்லாதீர்கள்.

* உங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என அறிந்தவர் கடவுள் ஒருவரே.

* பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டு விட்டால் அன்பை உணர முடியும்.

* பக்தனின் மன பக்குவத்திற்கு ஏற்ப கடவுளின் அருள் கிடைக்கும்.

* இரக்கம், அடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை ஆகியவை ஆன்மிகவாழ்வின் ஆதாரங்கள்.

அறிவுறுத்துகிறார் சிவானந்தர்






      Dinamalar
      Follow us