sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நூறாண்டு காலம் வாழ்க!

/

நூறாண்டு காலம் வாழ்க!

நூறாண்டு காலம் வாழ்க!

நூறாண்டு காலம் வாழ்க!


ADDED : ஜூலை 28, 2017 10:22 AM

Google News

ADDED : ஜூலை 28, 2017 10:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சீரான ஓய்வு என வாழ்வை அமைத்துக் கொண்டால் நோயின்றி நூறாண்டு காலம் வாழலாம்.

* மனதில் உறுதியும், ஒழுங்கும் உருவாகி விட்டால் நினைத்த செயல் எல்லாம் அப்படியே நிறைவேறும்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.

* கோபம் வரும் போது உடலிலுள்ள ஜீவகாந்த சக்தி வேகமாக வெளியேறுகிறது. இதனால் உடல், மனம் பாதிக்கப்படுகிறது.

* தேவையான நேரத்தில் பிறர் மீது கோபம் வருவது போல் நடிக்கலாம். ஆனால் மனதில் சிறு சலனம் கூட ஏற்படக்கூடாது.

* திறமையின்மை, பயத்தால் மனக்கவலை அதிகரிக்கிறது. முறையான பயிற்சி, முயற்சி இருந்தால் திருத்திக் கொள்ள முடியும்.

* தீர்க்க முடியாத துன்பம் என்று உலகில் ஏதுமில்லை. இதை அறியாத மனிதர்களே துன்பத்தில் உழல்கிறார்கள்.

* தினமும் காலையில் எழுந்ததும் 'வாழ்க வளமுடன்' என்று உலகம் முழுவதையும் மனதார நினைத்து வாழ்த்துங்கள். இதனால் எங்கும் மகிழ்ச்சியும், அமைதியும் பரவும்.

வாழ்த்துகிறார் வேதாத்ரி மகரிஷி






      Dinamalar
      Follow us