sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

என்றும் புகழுடன் வாழ...

/

என்றும் புகழுடன் வாழ...

என்றும் புகழுடன் வாழ...

என்றும் புகழுடன் வாழ...


ADDED : செப் 29, 2017 11:48 AM

Google News

ADDED : செப் 29, 2017 11:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொய் பேசுவதால் மனிதன் பழிக்கு ஆளாக நேரிடும். ஆனால், உண்மை பேசுபவனோ என்றும் புகழுடன் வாழ்வான்.

* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் எளிதில் உண்டாவதில்லை.

* மனதில் அச்சம் தலை தூக்கி நிற்கும் வரை, மனிதன் அடிமையாக வாழ வேண்டியிருக்கும். * தன்னம்பிக்கை இல்லாதவன் புதிய முயற்சியில் ஈடுபட தயங்குவான்.

* போதும் என்ற மனம் படைத்தவன் திருப்தியாக வாழ்வதோடு, பிறர் நலனிலும் அக்கறை கொள்வான்.

* பேராசை படைத்தவன் உலகையே பரிசளித்தால் கூட திருப்தி பெற மாட்டான்.

* கூட்டு முயற்சியால் கிடைத்த பொருளை, கூட்டாளிகளுக்கும் சமபங்கு பகிர்ந்து கொடுங்கள்.

* தேவைக்கு மேல் கிடைத்த பணத்தை சேமிப்பதை விட, தேவையுள்ளவனுக்கு கொடுங்கள்.

* விருப்பம் போல வாழ்நாளை நீட்டிக்க முடியாது. இதில் இயன்ற நல்லதைச் செய்யுங்கள்.

வழிகாட்டுகிறார் மகாவீரர்






      Dinamalar
      Follow us