sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பெண்கள் நம் கண்கள்

/

பெண்கள் நம் கண்கள்

பெண்கள் நம் கண்கள்

பெண்கள் நம் கண்கள்


ADDED : செப் 29, 2017 11:47 AM

Google News

ADDED : செப் 29, 2017 11:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெண்கள் நம் கண்கள். சமூக கவுரவத்தின் அடையாளமாக திகழும் அவர்களை காப்பது நம் கடமை.

* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறரது பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே சிறந்த மனிதன்.

* விரோத மனப்பான்மை இல்லாதவன் எதைச் செய்தாலும் அது தடையின்றி நிறைவேறும்.

* பிறருக்குப் போதிப்பதை விட, தன்னைப் பண்படுத்த முயற்சிப்பதே நற்பண்பு.

* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர்.

* பிறப்பால் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். அனைவரும் ஒரே குலம். நம் அனைவரின் உடலிலும் ஓடுவது சிவப்பு ரத்தமே.

* நல்லெண்ணம், அன்பு, நேர்மை, மனத்தூய்மை, கருணை ஆகிய நற்குணங்கள் வாழ்விற்கு அவசியமானவை.

* பிறர் மீது நூறு குறைகளை சொல்வது எளிது. ஆனால், நம்முடைய ஒரு குறையைப் போக்குவது கடினமானது.

அறிவுறுத்துகிறார் புத்தர்






      Dinamalar
      Follow us