sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஒன்று எங்கள் ஜாதியே!

/

ஒன்று எங்கள் ஜாதியே!

ஒன்று எங்கள் ஜாதியே!

ஒன்று எங்கள் ஜாதியே!


ADDED : நவ 03, 2017 09:45 AM

Google News

ADDED : நவ 03, 2017 09:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் பிள்ளைகளான நாம் அனைவரும் ஒரே குலம். இதில் ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது.

* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே நிலையானவர்.

* நற்குணம் கொண்டவர்கள் கர்வம் கொள்ள வேண்டாம். உங்களை விட நல்லவர்கள் உலகில் இருக்கிறார்கள்.

* பிறரை இழிவாக கருதுபவன், தன் நிலையில் இருந்து தாழ்ந்து வருந்த நேரிடும்.

* அறிவாளிக்கு பிறர் மீது பொறாமையோ, பொருள் ஆசையோ ஏற்படாது.

* பிறரது குறையை சிந்திப்பவன் பாவி. தன்னை உணர்ந்து மகிழ்பவன் ஞானி.

* பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தர்மம் செய்யக்கூடாது. மனித நேயத்துடன் உதவ வேண்டும்.

* கடவுளை பற்றிக் கொண்டால் வாழ்வில் வெற்றி உறுதி.

* பொன், மண், பெண், புகழ் ஆசைகளில் சிக்கியவர்கள் அதிலிருந்து எளிதில் மீள முடியாது.

ஒன்றுபடுத்துகிறார் சாந்தானந்தர்






      Dinamalar
      Follow us