sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனசாட்சிக்கு மதிப்பு கொடு

/

மனசாட்சிக்கு மதிப்பு கொடு

மனசாட்சிக்கு மதிப்பு கொடு

மனசாட்சிக்கு மதிப்பு கொடு


ADDED : நவ 03, 2017 09:44 AM

Google News

ADDED : நவ 03, 2017 09:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வெளியுலகத்திற்கு தெரியாது என எண்ணி யாருக்கும் துரோகம் செய்யாதே. மனசாட்சிக்கு மதிப்பு கொடு. வாழ்வில் நிம்மதி காண்பாய்.

* தாயை நம்பும் குழந்தை போல, மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால் அவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

* கீழான ஆசைகள் மனதில் எழுவதை எண்ணி வருந்த வேண்டாம். கடவுளைச் சரணடைய பலவீனமான எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும்.

* படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகில் இருக்க கூடாது. அது போல உலகில் வாழ்ந்தாலும், ஆசைகள் மனதிற்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* வீட்டில் குடியிருப்பவன் விழிப்பாக இருந்தால், திருடன் நுழைய முடியாது. அதுபோல புத்தி தெளிவுடன் இருந்தால், மனதிற்குள் தீய எண்ணம் நுழைய

முடியாது.

* கோபத்தில் அறிவு, தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்வதால் நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறன் இல்லாமல் போகும்.

சொல்கிறார் ராமகிருஷ்ணர்






      Dinamalar
      Follow us