sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வளர்ச்சிக்கான கதவு திறக்க...

/

வளர்ச்சிக்கான கதவு திறக்க...

வளர்ச்சிக்கான கதவு திறக்க...

வளர்ச்சிக்கான கதவு திறக்க...


ADDED : மார் 27, 2021 04:36 PM

Google News

ADDED : மார் 27, 2021 04:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 28 - நினைவு நாள்

* வாழ்க வளமுடன் என ஒருவரை ஒருவர் வாழ்த்தினால் பலவீனம் நீங்கி வளர்ச்சிக்கான கதவு திறக்கும்.

* பேச்சிலும் நடத்தையிலும் பண்பற்ற வார்த்தைகளையோ, தேவையற்ற மிடுக்கையோ காட்ட வேண்டாம்.

* பிரச்னை வரும் போது பிறர் முதலில் இறங்கி வரட்டும் என எண்ணாமல் நீங்களே பேச்சை துவக்குங்கள்.

* பிறருக்கு தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களிடம் எல்லா விஷயங்களையும் சொல்லாதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும் அன்பாக பேசவும் கூட நேரம் இல்லாதது போல் நடக்காதீர்கள்.

* நீங்கள் கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் ஏற்காதீர்கள். ஆலோசித்த பிறகு முடிவு செய்யுங்கள்.

* அடிக்கடி நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்.

* மற்றவர் எண்ணம், பேச்சு, செயல்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

* உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் வதந்திகளை பரப்பாதீர்கள்.

* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று பிறரிடம் வாதம் செய்யாதீர்கள்.

* நீங்கள் முடியவே முடியாது என நினைத்ததை ஒருவன் செய்வான் அல்லது செய்து கொண்டிருப்பான்.

* உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்தச் சொல்கிறார் வேதாத்ரி






      Dinamalar
      Follow us