sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்

/

உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்

உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்

உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்


ADDED : ஜூன் 19, 2020 07:53 PM

Google News

ADDED : ஜூன் 19, 2020 07:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உயிர்களிடம் இரக்கமுடன் நடந்தால் தான், கடவுளின் அருளைப் பெற முடியும்.

* செய்கின்ற எல்லா செயல்களிலும் பொதுநலனும் இருப்பது அவசியம்.

* உலகிலுள்ள எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

* வழிபாட்டைக் கூட தனக்கென இல்லாமல் பிறருக்காகச் செய்ய வேண்டும்.

* உடலுக்கு உயிர் ஒன்று போல இந்த உலகுக்கு கடவுள் ஒருவரே.

* தெய்வங்களின் பெயரைச் சொல்லி மிருகங்களை பலியிடக் கூடாது.

* மாமிசம் உண்பவர்களைப் பார்த்தால் மனதில் கலக்கம் ஏற்படுகிறது.

* கடவுளின் திருவடிகளை ஒருமித்த மனதுடன் வணங்குங்கள்.

* உள்ளொன்றும், வெளியே ஒன்றுமாக இருப்பவர்களிடம் பேசாதீர்கள்.

* இன்றைய உலகம் சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டதாக இருக்கிறது.

* எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் கருதுபவனே உண்மையான மனிதன்.

* யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பவனே வீரன்.

* விவேகத்துடன் பிறர் குற்றத்தை மன்னிப்பவனே ஆண் மகன்.

* அடியவர்களின் குற்றத்தையும் குணமாக கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.

வழிகாட்டுகிறார் வள்ளலார்






      Dinamalar
      Follow us