sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வெற்றி உன் பக்கம்

/

வெற்றி உன் பக்கம்

வெற்றி உன் பக்கம்

வெற்றி உன் பக்கம்


ADDED : நவ 12, 2017 04:37 PM

Google News

ADDED : நவ 12, 2017 04:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.17 ஸ்ரீ அன்னை நினைவு நாள்

* வெற்றியாளராக திகழ விரும்பினால், வீண் பேச்சை தவிர்த்து, ஒருமுக சிந்தனையுடன் பணியில் ஈடுபடுங்கள்.

* ஒவ்வொரு நேர்மையான செயலுக்கும் உரிய பரிசு அந்த செயலுக்குள்ளேயே இருக்கும்.

* தவறான வேலை என்று எதுவும் கிடையாது. தவறான மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

* நிறை, குறைகள் இயல்பானதே. எனவே, பிறருடைய குறைகளை பேசி, நம் நிலையை குறைத்து கொள்ள வேண்டாம்.

* தற்புகழ்ச்சி தவிர்த்து விடுங்கள். இல்லையேல் அது நம் முன்னேற்றத்தை தடுத்து விடும்.

* வெற்றி கிடைக்கும் என முழுமையாக நம்புவதே, வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி.

* நம்மைபிறருக்கு அர்ப்பணிப்பதில் சுயநலம் வேண்டாம். உண்மையான ஆன்மிகம் என்பது அதில் தான் இருக்கிறது. தனியாக யாரும் இருக்க முடியாது, ஏனெனில் நம் அனைவரிடமும் கடவுள் இருக்கிறார்.

வாழ்த்துகிறார் ஸ்ரீஅன்னை






      Dinamalar
      Follow us