sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பேசும்முன் இரண்டு முறை யோசி

/

பேசும்முன் இரண்டு முறை யோசி

பேசும்முன் இரண்டு முறை யோசி

பேசும்முன் இரண்டு முறை யோசி


ADDED : ஜூன் 08, 2018 04:14 PM

Google News

ADDED : ஜூன் 08, 2018 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதை சமநிலையில் வைத்துக் கொள். பேசும் முன் இருமுறை யோசி. செயலை செய்யும் முன் மூன்று முறை யோசி.

* எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஊக்கமாகவும் இரு. பிறருக்கு கொடுப்பதால் இதயத்தை மேம்படுத்து. ஏராளமாக தர்மம் செய். ஒவ்வொரு முகத்திலும் கடவுளைப் பார்.

* பிறர் செய்த தீங்கை மன்னித்து விடு அல்லது மறந்து விடு. பகைவனுக்கும் நன்மை செய். மலையளவு துன்பம் வந்தாலும் சகித்துக் கொள்.

* உனது பலவீனம், தவறு, தப்புகளை திருத்திக் கொள். உலகிற்கு நன்மை செய்வதற்காக மனதில் எழும் ஆசை, கோபம், அகந்தை ஆகியவற்றை விலக்கு.

* அமைதியும், துணிவும் கொண்டு தடைகளை எதிர்த்து நில். நீ சரியான வழியில் செல்லும் போது வரும் குறுக்கீடுகளைப் பொருட்படுத்தாதே.

* முகஸ்துதி பேச்சுக்கு மயங்காதே. உனது குற்றங்களை நேர்மையாக ஒத்துக்கொள்.

* உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள். அன்றாடம் யோகாசனம், உடற்பயிற்சி செய்ய மறக்காதே.

* யாராவது உன்னை அவமதித்தாலும் கோபம் கொள்ளாதே. அது வெறும் சொற்களே என்று தள்ளிவிடு.

* லட்சியத்தை நோக்கி நிதானமாக வாழ்வில் முன்னேறு. கடவுளைத் தவிர வேறு யாரிடமும் நட்பு கொள்ளாதே.

சொல்கிறார் சிவானந்தர்






      Dinamalar
      Follow us