sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எண்ணியதை அடைய...

/

எண்ணியதை அடைய...

எண்ணியதை அடைய...

எண்ணியதை அடைய...


ADDED : ஜன 19, 2023 11:51 AM

Google News

ADDED : ஜன 19, 2023 11:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.16 - திருவள்ளுவர் தினம்

* எண்ணியவர் மனஉறுதி உடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார்.

* உரிய காலத்தில் ஒருவர் சிறிய உதவி செய்து இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட மிகப் பெரியதாகும்.

* ஒருவர் செய்த நன்மையை மறக்காதே. அதுவே அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடு.

* நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும். மற்றவை எல்லாம் பயன்படாது.

* விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.

* நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவரின் உயர்வு, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது.

* மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு மிகுதியாக ஏற்றினால், ஏற்றிய வண்டியின் அச்சும் முறியும்.

* தன்னிடம் உள்ளவற்றின் அளவை அறிந்து வாழாதவனின் வாழ்க்கை, உள்ளது போலத் தோன்றிக் கெடும்.

* கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர் தவறு செய்வதில்லை.

* சோர்வு இல்லாமல் முயற்சி செய்தால், இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றி காணலாம்.

* நல்ல நுால்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோல, பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.

* மறந்தும்கூடப் பிறருக்குக் கெடுதல் நினைக்காதே. மீறி நினைத்தால் அந்த அறமே உனக்கு கெடுதல் செய்துவிடும்.

* தம்மைவிடத் தம் குழந்தைகள் அறிவுடையோர் என்றால் பெற்றோருக்கு அதுதான் மகிழ்ச்சி.

வழிகாட்டுகிறார் திருவள்ளுவர்






      Dinamalar
      Follow us