sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பெற்றோரை வணங்கு

/

பெற்றோரை வணங்கு

பெற்றோரை வணங்கு

பெற்றோரை வணங்கு


ADDED : ஜன 19, 2023 11:51 AM

Google News

ADDED : ஜன 19, 2023 11:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோரே கண்கண்ட தெய்வம். அவர்களை முதலில் வணங்கு.

* உன்னை விட தாழ்ந்தவரிடமும் அன்பாக பேசு.

* வரவு அறிந்து செலவு செய். அதுவே உனக்கு நல்லது.

* எந்தப் பொருளின் மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை.

* ஒரு உயிரை கொன்று சாப்பிடாமல் இருப்பதே உண்மையான விரதம்.

* கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மிகவும் சிறப்பானது.

* ஊராரை பகைத்துக் கொள்ளாதே. மீறினால் துன்பம் வரும்.

* சிக்கனமாக இருந்து செல்வத்தை தேடிக்கொள்.

* யாரிடமும் கோபம் கொண்டு சண்டையிடாதே. மீறினால் நிம்மதி கெடும்.

* தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மை தரும்.

* உனக்கு கிடைக்காத எந்தவொரு பொருளையும் உடனே மறந்து விடு.

* சிறந்த உணவாக இருந்தாலும் காலம் அறிந்து சாப்பிடு.

* மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்று.

* சிறிய செயலாக இருந்தாலும் யோசித்து செய்.

* தினமும் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கு.

கட்டளையிடுகிறார் அவ்வையார்






      Dinamalar
      Follow us