sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பயணம் இனிதாக அமைய...

/

பயணம் இனிதாக அமைய...

பயணம் இனிதாக அமைய...

பயணம் இனிதாக அமைய...


ADDED : ஜூலை 20, 2018 03:10 PM

Google News

ADDED : ஜூலை 20, 2018 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்க்கை ஆனந்தமாக செல்ல பக்தி எனும் தண்ணீரில் பயணம் செய்யுங்கள்.

* உடன் இருப்பவர் யாருடனும் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால், நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். உடனே அதை சரி செய்வது அவசியம்.

* நாம் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ளாவிட்டால் அந்த பிழைகள் தொல்லை தரும்.

* தவத்தால் உடல் துாய்மையும், வேதத்தால் வாக்கு துாய்மையும், பக்தியால் உள்ள துாய்மையும் உண்டாகும். அந்நிலையில் தானாகவே ஆத்மா துாய்மை பெறும்.

* பலமுள்ளவராக இருப்பதற்கு அடக்கமே சிறந்த வழி. அதுவே கடவுளை அடைய செய்யும் பிரம்மச்சரியம்.

* அவரவர் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அடிப்படை கோட்பாடு.

* மரணம் பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள் ஆயுள் குறைந்து கொண்டே இருக்கும்.

* பணிவுடன் நடந்தால் ஆபத்துகளை தவிர்க்க முடியும்.

* அஞ்சாமையே எல்லா நல்ல குணங்களுக்கும் ஆதாரம்.

* குறிக்கோளுக்காக வாழ்வை அர்ப்பணிப்பவர்களின் புகழே உலகில் நிலைக்கும்.

* வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடி கூட உன்னால் முன்னேற முடியாது.

வழிகாட்டுகிறார் வினோபாஜி






      Dinamalar
      Follow us