sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பகைவனையும் நண்பனாக மாற்று

/

பகைவனையும் நண்பனாக மாற்று

பகைவனையும் நண்பனாக மாற்று

பகைவனையும் நண்பனாக மாற்று


ADDED : ஆக 30, 2019 02:55 PM

Google News

ADDED : ஆக 30, 2019 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்.5 ஆசிரியர் தினம்

* பகைவனை நண்பனாக மாற்றுதல், கெட்டவனையும் நல்லவனாக ஆக்குதல், கல்வி கற்பித்து மக்களின் வாழ்வை உயர்த்துதல். இவை மூன்றும் நமக்குரிய கடமைகள்.

* கல்வி என்பது மனித வாழ்வில் இரண்டாவது பிறப்பு போன்றதாகும்.

* மனிதத்தன்மை நிறைவு பெறும் நிலைக்கு மதம் என்று பெயர்.

* மதம் என்பது உள்ளுணர்வில் எழும் மாறுதல், மனதில் ஏற்படும் புரட்சி.

* அறிவுத்திறமையும், வாழ்க்கை சூழ்நிலை குறித்த தெளிவும் ஆசிரியருக்கு அவசியமானவை.

* புத்தகம் எழுதும் ஆசிரியருக்கு மனக்கட்டுப்பாடு, உணர்ச்சி வெளிப்பாடு இரண்டும் வேண்டும்.

* ஆரம்பப் பள்ளி முதல் கல்லுாரி வரை மாணவர்களுக்கு ஆன்மிகக் கல்வி கற்றுத் தர வேண்டும்.

* விஞ்ஞானம் இல்லாவிட்டால் மூடத்தனமும், ஆன்மிகம் இல்லாவிட்டால் ஆணவமும் ஏற்படும்.

* அறிவைத் தேடுவதோடு இதயப்பூர்வமாக கடவுளையும் மனிதன் தேட வேண்டும்.

* உணவுக்கு ஏற்ப மனிதனின் இயல்பு மாறுகிறது. நற்பண்பை உருவாக்குவதில் உணவின் பங்கு அதிகம்.

* அன்பு, சகிப்புத்தன்மை, பொறுமை இருக்க வேண்டுமே தவிர வெறுப்பு உணர்வு வெளிப்படக் கூடாது.

சொல்கிறார் ராதாகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us