sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இந்தியாவில் என்ன நடக்கும்?

/

இந்தியாவில் என்ன நடக்கும்?

இந்தியாவில் என்ன நடக்கும்?

இந்தியாவில் என்ன நடக்கும்?


ADDED : டிச 29, 2017 09:24 AM

Google News

ADDED : டிச 29, 2017 09:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கிராமத்தினர் கம்ப்யூட்டர் தொடர்பான நவீன வசதி பெறுவர். வருமானம் அதிகரிக்கும் வகையில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

* பாலியல் தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

* சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சீற்றம் ஏற்படும். மழை பாதிப்பை தடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அரசுகள் தள்ளப்படும்.

* இலவச திட்டங்கள் அறவே ஒழிக்கப்படுவதற்கான சூழல் உருவாக்கப்படும்.

* கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளில் முதன்மை பெறும். விளையாட்டில் இந்தியாவின் வளர்ச்சி உலகை வியக்க வைக்கும்.

* நதி நீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி எடுக்கும்.

* பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவர். தங்களுக்கான பாதுகாப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகும்.

* பின்தங்கிய கிராமங்கள் வளம் பெறும் வகையில் அதிக நிதி ஒதுக்கப்படும்.

* ரயில்வேயில் நவீனங்கள் புகுத்தப்பட்டு, உலகின் பார்வையை இந்தியா ஈர்க்கும்.






      Dinamalar
      Follow us