sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நல்ல நண்பன் யார்?

/

நல்ல நண்பன் யார்?

நல்ல நண்பன் யார்?

நல்ல நண்பன் யார்?


ADDED : அக் 21, 2018 08:07 AM

Google News

ADDED : அக் 21, 2018 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோபமே மனிதனுக்கு கொடிய எதிரி; பொறுமையே நல்ல நண்பன்.

* வேதத்தின் சாரம் உண்மை; உண்மையின் சாரம் அடக்கம்; அடக்கத்தின் சாரம் மோட்சம். உண்மையின் வழியில் நடப்பவன் விரைவாகக் கடவுளை அடைவான்.

* பேராசை நோக்கத்துடன் மக்கள் செயல்பட்டால் அறிவு முற்றிலும் அழியும்.

* தர்மம் இருக்குமிடத்தில் கடவுள் இருக்கிறார். கடவுள் இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும்.

* தர்மத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் வேறெந்த நல்ல விஷயத்திலும் நம்பிக்கை ஏற்படாது.

* தர்மத்தை முழுமையாக நம்பி பின்பற்றும் போது அது நம்மை கட்டிக் காக்கும்.

* மனம் சோர்வுறும் போதெல்லாம் கடவுளின் திருநாமங்களைச் சொல்லுங்கள்.

* மனம், வாக்கு, செயலில் அடக்கத்தை பின்பற்றுங்கள். அடக்கம் இல்லாவிட்டால் சொர்க்கத்தில் நுழைய முடியாது.

* தர்மம் மெதுவாக செயல்படுவது போல தோன்றலாம், ஆனால் அதன் விளைவு பெரியதாக இருக்கும்.

விடை தருகிறார் வியாசர்






      Dinamalar
      Follow us