sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

லாபமோ லாபம் யாருக்கு

/

லாபமோ லாபம் யாருக்கு

லாபமோ லாபம் யாருக்கு

லாபமோ லாபம் யாருக்கு


ADDED : மார் 12, 2020 02:47 PM

Google News

ADDED : மார் 12, 2020 02:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த லாபமும் இல்லை; நமக்கு தான் லாபம்

* நல்லதை செய்தால் மகிழ்ச்சி நிலைக்கும்.

* வாழ்க்கைத்தரம் என்பது பொருள் சார்ந்தது அல்ல. அவரவர் மனதைப் பொறுத்தது.

* எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும்.

* கட்டுப்பாடு ஒன்றே மனதில் உள்ள அசுத்தங்களைப் போக்கும்.

* பேராசை கொண்டவர் யாரும் கடவுளின் அருளை பெற முடியாது.

* ஆடம்பர திருமணமும், வரதட்சணையும் ஒழிக்கப்பட வேண்டும்.

* இடைவிடாமல் மனம் எதை நினைக்கிறதோ அதை அடைந்தே தீரும்.

* பழைய பாவத்தை கழிப்பதைவிட புதிய பாவங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.

* மனம் தெளிவு பெற அரை மணி நேரம் தினமும் தியானம் செய்யுங்கள்.

* வீடு சுத்தமாக இருந்தால் போதாது; மனம் துாய்மையானதாக இருக்க வேண்டும்.

* புத்தியை குடும்பத்தை கெடுத்து பேராபத்தில் குடி தள்ளிவிடும்.

* பிறர் மீது அன்பு செலுத்துவது மட்டுமே மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம்.

* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும்.

* மனிதனை திருப்திபடுத்துவது அன்னதானம் மட்டுமே.

சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்






      Dinamalar
      Follow us