sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உண்மையான எதிரி யார்

/

உண்மையான எதிரி யார்

உண்மையான எதிரி யார்

உண்மையான எதிரி யார்


ADDED : பிப் 02, 2018 01:52 PM

Google News

ADDED : பிப் 02, 2018 01:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் உருவாகும் ஒழுங்கற்ற எண்ணமே உண்மையான எதிரி.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

* ஆசையை அடியோடு ஒழிக்கமால், சீரமைத்தாலே போதும்.

* எந்த சூழ்நிலையிலும் யாருக்கு கோபம் வராமல் இருக்கிறதோ, அவர் ஞானம் அடைந்து விட்டார் என அர்த்தம்.

* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு.

தீர்க்க முடியாத பிரச்னை எதுவுமில்லை. தீர்க்கும் வழியை அறிவது தான் எல்லோருக்கும் பிரச்னை.

* பகைமையை வைத்து கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும்போது பகைமை நிற்காது.

ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை, தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது. லட்சியம் இல்லாத ஆராய்ச்சி, கதவு இல்லாத வீடு போன்றது.

* ஒவ்வொரு முறை வாழ்த்தும் போதும், நம்மை சுற்றி நல்ல அலைகள் உருவாகி கொண்டிருக்கும்.

* அனைத்து உயிரும் ஒன்று என்னும் எண்ணத்தில், செய்யும் எல்லா செயலும் அன்பின் செயலே.

சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி






      Dinamalar
      Follow us