sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனிதனாக பிறந்தது ஏன்

/

மனிதனாக பிறந்தது ஏன்

மனிதனாக பிறந்தது ஏன்

மனிதனாக பிறந்தது ஏன்


ADDED : பிப் 02, 2018 01:50 PM

Google News

ADDED : பிப் 02, 2018 01:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் நற்பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்காகவே மனித பிறவி நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

* நேர்மையும், உண்மையும் உங்களிடம் இருக்கும் வரை, செல்லும் வழியெல்லாம் கடவுள் துணைக்கு வருவார்.

* கடவுள் ஒருவரே சிறந்த நண்பர். நம்மை எப்போது அடிக்க, அணைக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே நன்கறிவார்.

* கடினமான முள் பாதையிலும் நடந்து செல்லும் சக்தி, அன்பு என்னும் பாதத்திற்கு மட்டுமே இருக்கிறது.

* எல்லா உயிர்களுக்கும் தொண்டாற்றுங்கள். ஆனால், பாராட்டுக்கு ஆசைப்படாமல் விழிப்புடன் இருங்கள்.

* பிடிக்காத ஒரு விஷயத்தைக் கேட்க நேர்ந்தாலும், பொறுமையுடன் கேளுங்கள். ஆராய்ந்து பார்த்து, அதிலுள்ள உண்மையைக் கண்டுபிடியுங்கள்.

* கடவுளின் கண்ணுக்கு அற்பமானது என்று எதுவும் கிடையாது. அதுபோல உங்களின் கண்ணுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.

* வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடவுளின் நினைவோடு இருக்க வேண்டும்.

விளக்குகிறார் அரவிந்தர்






      Dinamalar
      Follow us