sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஒரே சொல்லில் எல்லா மந்திரமும் அடக்கம்!

/

ஒரே சொல்லில் எல்லா மந்திரமும் அடக்கம்!

ஒரே சொல்லில் எல்லா மந்திரமும் அடக்கம்!

ஒரே சொல்லில் எல்லா மந்திரமும் அடக்கம்!


ADDED : அக் 13, 2015 03:15 PM

Google News

ADDED : அக் 13, 2015 03:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனலன் என்னும் அசுரனை அழிக்க, காளி வடித்தில் அம்பிகை பூலோகம் வந்தாள். உக்கிரம் மிக்க அவளை சிவன் சாந்தப்படுத்தி மணந்து கொண்டார். மணக்கோலத்தில் அவள் அழகாக இருந்ததால், 'அபிராமா அம்பிகை' எனப் பெயர் பெற்றாள். 'அபிராமம்' என்பதற்கு 'அழகு' என்பது பொருள். அவளே திண்டுக்கல்லில் அபிராமியாக வீற்றிருக்கிறாள். இங்கு சிவன் சன்னிதி இருந்தாலும், அம்பிகைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

கோவிலும் 'அபிராமி அம்மன் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. 'அபிராமா அம்பிகை' என்பதே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என்று ஒரு முறை சொன்னாலே அம்பிகைக்கு உரிய எல்லா மந்திரத்தையும் சொன்ன பலன் உண்டாகும்.






      Dinamalar
      Follow us