நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பற்றப்புலியூர், பொன்னம்பலம், புலியூர், வியாக்கிரபுரம், பூலோக கைலாயம், புண்டரீகபுரம் என சிதம்பரத்திற்கு பல பெயர்கள் உண்டு. முனிவரான வியாக்ரபாதர் பெரும் பற்று (விருப்பம்) கொண்டு சிவனை வழிபட்டதால் பெரும்பற்றப்புலியூர் என பெயர் பெற்றது. தேவாரப் பாடலில், “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.

