sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அம்மனுக்கும் ஆபரணம்

/

அம்மனுக்கும் ஆபரணம்

அம்மனுக்கும் ஆபரணம்

அம்மனுக்கும் ஆபரணம்


ADDED : டிச 02, 2022 01:20 PM

Google News

ADDED : டிச 02, 2022 01:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு ஆபரணம் சாத்தி பூஜை நடக்கும் போது, மாளிகைப் புறத்தம்மனுக்கும் பூஜை நடத்துவர். மகரஜோதி விழா முடிந்த பிறகும் ஆறுநாள் நடை திறந்திருக்கும். அப்போது விழாவின் நாயகியான மாளிகைப்புறத்தம்மன் ஐயப்பசுவாமியை திருமணம் செய்ய வேண்டும் என்னும் ஆசையில் சரங்குத்தி வரை பவனி வருவாள்.






      Dinamalar
      Follow us