sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குருசாமியாகும் தகுதி

/

குருசாமியாகும் தகுதி

குருசாமியாகும் தகுதி

குருசாமியாகும் தகுதி


ADDED : டிச 02, 2022 01:21 PM

Google News

ADDED : டிச 02, 2022 01:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்து 18 முறை சென்றவர்கள் குருசாமி எனப்படுவர். ஒரே ஆண்டில் 18 முறை சென்று விட்டு குருசாமி எனக் கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்றவர்களே இத்தகுதியைப் பெறுவர். இவர்கள் குருசாமியாக இருந்து மற்ற பக்தர்களுக்கு மாலை அணிவிக்கலாம். சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் இவர்கள் ஐயப்பனுக்கு நித்யபூஜை செய்வது அவசியம்.






      Dinamalar
      Follow us