sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விரதத்தில் கடுமை ஏன்

/

விரதத்தில் கடுமை ஏன்

விரதத்தில் கடுமை ஏன்

விரதத்தில் கடுமை ஏன்


ADDED : டிச 02, 2022 01:21 PM

Google News

ADDED : டிச 02, 2022 01:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, காயத்தால் (எண்ணம், சொல், செயல்) துாய்மையுடன் இருக்க வேண்டும். இதை 'திரிகரண சுத்தி' என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரண கோஷம் சொல்ல வேண்டும். கரடுமுரடான மலைப் பகுதியில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் விரதத்தில் கடுமை காட்டப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us