ADDED : ஜூலை 14, 2016 10:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று பெண் தெய்வங்களை அழைக்கிறோம். இதையே பிற மாநிலங்களில் எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?
மகாராஷ்டிரா - துலஜா பவானி
காஷ்மீர் - கதிர பவானி
பஞ்சாப் - ஜ்வாலாமுகி
குஜராத் - அம்பாஜீ
உத்தரபிரதேசம் - விந்தியாவாகினி
வங்காளம் - காளி
அசாம் - காமாக்யா
கர்நாடகம் - சாமுண்டி